என் தமிழ்

சிலாங்கூர் மாநில அரசின் சுகாதார சிகிச்சை அட்டையை கோலகுபு சட்டமன்ற உறுப்பினர் மக்களுக்கு வழங்கினார்

02mar8

கோலகுபு சட்டமன்ற சேவை மையத்தில் சிலாங்கூர் மாநில அரசின் சுகாதார சிகிச்சை அட்டையை முதல்கட்டமாக கோலகுபு பாரு சட்டமன்ற உறுப்பினர் திரு. லீ கீ ஹியோங் மனுசெய்த பொது மக்களுக்கு வழங்கினார். இச்சேவை குறித்து வந்திருந்த மக்களுக்கு விளக்கம் அளிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதன் வாயிலாக “கார்ட் பெடுலி சியாட்டிற்கு” மனு செய்யாத சிலாங்கூர் வாழ் மக்கள் மனு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என திரு. லீ கீ ஹியோங் கூறினார்.

02mar10

Scroll to Top