என் தமிழ்

மிஸ் ஹிட் மலேசியா 2017 விரைவில்

img-20170213-wa0003

2017 இல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட  மிகவும் அழகான திறமையான மாடல்கள் பங்குபெறும்  மிஸ்  ஹிட் மலேசியா 2017 மாடலிங் நிகழ்ச்சி  இந்த மாதம் 25ஆம் தேதி மாலை நடைபெறுகிறது. மலேசிய கலைஞர்களுடன் கோலிவுட் கலைஞர்களான பரத், நடிகை நமீதா, இனியா மற்றும் சுருஸ்தி ஆகியோரும் பங்கு பெறுகிறார்கள்.

இன்றே நிகழ்ச்சிக்கு அனுமதி சீட்டு வாங்கி கோலிவுட் நடசத்திரங்களான பரத், நமீதா, இனியா மற்றும் சுருஸ்தியுடன் செல்பி எடுக்கும் வாய்ப்பினை பெறுங்கள். 50 அதிர்ஷ்டசாலிகளுக்கு மட்டுமே இந்த அறிய வாய்ப்பு.

நுழைவுச் சீட்டு வாங்க டிலா வை 0169133847 & 0123737513 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும். அல்லது 0123737513/ 0169133847 ஆகிய எண்களுக்கு வாட்சப் செய்யவும். 

Scroll to Top