டிசம்பர் 30, இந்த புத்தாண்டில் 8 புதுபடங்கள் திரைக்கு வரவுள்ளது. சிம்ரன் நடித்துள்ள கரையோரம் படம். மாலை நேரத்து மயக்கம், அழகு குட்டி செல்லம், கோடை மழை, நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க, பேய்கள் ஜாக்கிரதை, தற்காப்பு ஆகிய படங்கள் வெளிவரவுள்ளது. சந்தானம் ஹீரோவாக நடிக்கும் வாலிப ராஜா படமும் ரிலீஸ் ஆகும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.