டிசம்பர் 30, சிரியாவில் வான்வெளி தாக்குதல் நடத்தி வரும் அமெரிக்கா பாரிஸ் தாக்குதலில் தொடர்புடைய ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துறை தெரிவிக்கின்றன. பாரிஸ் தாக்குதலில் சுமார் 130 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அதனை தொடர்ந்து இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ்.ஐ.எல். இயக்கத்தினர் மீது சிரியாவில் அமெரிக்க, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தங்களது தாக்குதலை தீவிரப்படுத்தியது.
ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டன்
