பெற்றோர் ஆசிரியர் சங்க கலந்துரையாடல் December 22, 2015 டிசம்பர் 22, பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கம் குறித்து பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி நுழைவாயில், நடைபாதை மற்றும் கூடாரம் ஆகியவற்றை பார்வையிட்டு கலந்துரையாடல் நடத்தினர்.
மலேசிய இந்துதர்ம மாமன்றம் சார்பில் பஹாவ் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் தேவாரப் போட்டி : 40 மாணவர்கள் பங்கேற்பு மலேசியா
மலேசிய தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி, தேசப்பற்று ஆடை வழங்கும் நிகழ்ச்சி : யுனேஸ்வரன் ராமராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு மலேசியா