டிசம்பர் 12, சுபாங்ஜெயா ஒன் சிட்டி வணிக வளாகத்தில் அமைந்துள்ள அனைத்துகல மெகாடெக் கல்லூரியின் ஏற்பாட்டில் அதன் வளாகத்தில் இரத்ததான முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தனர் இந்த முகாமிற்கு சிறப்பு வருகை புரிந்த டத்தோ டி.மோகன் இரத்ததானம் வழங்கி இந்த முகாமை தொடக்கி வைத்தார்.
அனைத்துலக மெகாடெக் கல்லூரியில் இரத்ததான முகாம்
