நவம்பர் 26, பகாங் மாநில ம.இ.கா தலைவர் செனட்டர் டத்தோ ஆர்.குணசேகரன், கல்வி துணை அமைச்சர் மாண்புமிகு கமலநாதன் மற்றும் பகாங் மாநில கல்விக்குழுவின் துணை தலைமை அதிகாரி ஆகியோர் பகாங் மாநில தமிழ் பள்ளிகளுக்கான சீரமைப்பு சிறப்பு மானியத்தை வழங்கினார். 1.5 மில்லியன் வழங்கினர்.
பகாங் மாநில தமிழ் பள்ளிகளுக்கான சீரமைப்பு சிறப்பு மானியம்
