புக்கிட் ராஜா தமிழ்ப்பள்ளிக்கு சீருடை வழங்கும் விழா admin November 21, 2015 நவம்பர் 21, மலேசிய தமிழ் மணிமன்றத்தின் ஏற்பாட்டில் புக்கிட் ராஜா தமிழ்ப்பள்ளிக்கு சீருடை வழங்கும் நிகழ்வில் டத்தோ டி.மோகன் அவர்கள் மற்றும் தமிழ் மணிமன்ற நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.