நவம்பர் 17, நாட்டிலுள்ள எல்லா ஏடிஎம் வங்கி பட்டுவாடா இயந்திரங்களில் தமிழ்மொழி எழுத்துகள் இடம் பெறுவது குறித்து ம.இ.கா இளைஞர் பிரிவு, பேங் நெகாராதரப்புடன் நேரடி பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக ம.இ.கா தேசிய இளைஞர் துணைத் தலைவர் தினாளன் ராஜகோபலு கூறினார்.
ஏடிஎம் வங்கி பட்டுவாடா இயந்திரத்தில் தமிழ் எழுத்து இடம்பெற ம.இ.கா இளைஞர் பிரிவு முறற்சி
