நவம்பர் 12, இவ்வருட தீபாவளி திருநாளை முன்னிட்டு பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக், பழைய கிள்ளான் சாலையில் வாழ்ந்து வரும் திருமதி லட்சுமி நடராஜன் அவர்களின் இல்லத்திற்கு தீடீர் வருகையை மேற்கொண்டார். பல சமூக சேவைகளைப் புரிந்து அப்பகுதி மக்களிடையே மிகவும் பிரபலமடைந்துள்ள திருமதி லட்சுமி, பிரதமரின் தீடீர் வருகையை கண்டு இன்ப அதிர்ச்சிக்குள்ளானர்.
சமூக சேவகியுடன் பிரதமரின் தீபாவளிக் கொண்டாட்டம்
