நவம்பர் 12, மஇகா பேராளர் பெருமக்களுக்கும், வெற்றிக்காக உழைத்த அனைத்து நல்லுங்களுக்கும் நன்றி!
டத்தோ டி.மோகன். இந்தியர்களின் தாய்க்கட்சியில் ஜனநாயகத்தோடு நடந்தேறிய மறுதேர்தலில் ம.இ.கா பேராளர்கள் எனக்களித்த ஆதரவு மகிழ்ச்சி அடையச் செய்தது. ம.இ.காவின் உதவித்தலைவராக என்க்கு அங்கீகாரம் கொடுத்தமைக்கு நான் நம்பிக்கைக்கு உரியவனாக எனது வாக்குறுதிகளை கட்டம் கட்டமாக நிறைவேற்றுவேன்.
வெற்றிக்காக உழைத்த அனைத்து நல்லுங்களுக்கும் நன்றி டத்தோ டி.மோகன்
