என் தமிழ்

Online-Tamil-News-Malaysia

டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு கிண்ண காற்பந்து போட்டி பினாங்கில் கோலாகல தொடக்கம்

Online-Tamil-News-Malaysia

அக்டோபர் 30, மிஃபாவின் ஏற்பாட்டில் 12 ம் ஆண்டு டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு கிண்ண காற்பந்து போட்டிகள். பினாங்கில் கோலாகல தொடக்கம். டத்தோஸ்ரீ சா.வேள்பாரி மற்றும் டத்தோ டி.மோகன் அவர்கள் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தனர்.

Online Tamil News Malaysia

Scroll to Top