அமெரிக்கா செல்கிறார் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்

அமெரிக்கா செல்கிறார் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்

nawaz

அக்டோபர் 10, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் 17-ந் தேதி செல்வதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஒபாமாவை சந்தித்து பேச உள்ளர். பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து நவாஸ் ஷெரீப்பை ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் சந்தித்து பேசினார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது. 2011-14 ஆண்டுகளில் மட்டும் 1,106 முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் அந்த நாடு தாக்குதல் நடத்தி இருக்கிறது. இந்தியாதான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது என அந்த நாடு பொய்ப்புகார் கூறி வருகிறது. இந்தியா குறித்து அமெரிக்காவிடம் புகார் கூற முடிவு செய்ததைத் தொடர்ந்து பிரதமர் நவாஸ் ஷெரீப்பை ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் சந்தித்து பேசி இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.