அக்டோபர் 10, இந்தியா தலைநகர் டெல்லியில் காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 1.40 மணிக்கு டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுக்கோலில் இதன் தாக்கம் 3 புள்ளிகளாக அளவிடப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்படவில்லை என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
Previous Post: இரட்டை அரங்கம் கவிதை நூல் அறிமுக விழா