என் தமிழ்

நடிகை அசின் திருமணம் டிசம்பர் மாதம் நடக்கலாம்

Asin1

அக்டோபர் 6, நடிகை அசின் திருமணம் டிசம்பர் மாதம் நடக்கலாம் என்று அசினுக்கு நெருங்கிய நண்பர்கள் தெரிவித்தனார். திருமணத்துக்கு நகைகள் மற்றும் உடைகளை வாங்க லண்டன் சென்றுவுள்ளார். மைக்ரோமேக்ஸ் மொபைல் நிறுவன அதிபர் ராகுல் சர்மாவை அவர் மணக்கிறார். அசின் திருமண ஏற்பாடுகள் இப்போது தீவிரமாக நடக்கிறது. திருமண தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

Scroll to Top