கதாநாயகியாக நிலைத்து நிற்பது சுலபம் அல்ல தமன்னா

கதாநாயகியாக நிலைத்து நிற்பது சுலபம் அல்ல தமன்னா

thamana02

செப்டம்பர் 25, சினிமாவில் நடிகைகளின் மார்க்கெட் கொஞ்சகாலம்தான் புதுமுக நடிகைகள் நிறையபேர் இருக்கிறார்கள். சம்பள விவகாரம், கால்ஷீட் பிரச்சினை போன்றவற்றால் டைரக்டர்களும் புதுமுகங்களுக்கே வாய்ப்பளிக்கின்றனர். நயன்தாரா, திரிஷா போன்ற சில நடிகைகள் மட்டுமே 10 வருடங்களை தாண்டியும் மார்க்கெட்டை தக்க வைத்துக்கொண்டு உள்ளனர். இப்போதைய காலகட்டத்துக்கு ஏற்ப தங்களை புதிதாக மாற்றிக்கொள்ளவும் வேண்டும். நான் பாகுபலி படத்தில் அப்படித்தான் என்னை வெளிப்படுத்தினேன்.