ஐ.எஸ். தீவிரவாதிகளை அடக்கும் அமெரிக்கா

ஐ.எஸ். தீவிரவாதிகளை அடக்கும் அமெரிக்கா

isis

செப்டம்பர் 21, ஐ.எஸ். தீவிரவாதிகளை கட்டுவதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் அமெரிக்கா 12 வான் தாக்குதல்களை நடத்தின. அமெரிக்கா படைகள் சிரியாவில் 5 வான் தாக்குதல்களை நடத்தின. இந்த தகவலை அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் தெரிவித்துள்ளது.