என் தமிழ்

சினிமாவில் எதுவும் நிரந்தரம் கிடையாது தமன்னா

Kollywood-news

செப்டம்பர் 19, பாகுபலி படத்தில் தமன்னா நடிப்பை பார்த்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனார். இதற்கு ரசிகர்களுக்கு எப்படி நன்றிக்கடன் செலுத்துவது என்று தெரியாமல் தவிப்பதாக நடிகை தமன்னா தெரிவித்தார். சினிமாவில் எதுவும் நிரந்தரம் கிடையாது. ஆரோக்கியமான அணுகுமுறை இருந்தால் மட்டுமே நல்ல நடிப்பை வெளிப்படுத்த முடியும் என்று கூறினார்.

Scroll to Top