என் தமிழ்

சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு வர வாய்ப்பு

gf

செப்டம்பர் 10, ஐரோப்பிய நாடுகளுக்கு அடுத்தாண்டுக்குள் சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் அகதிகள் வருவர் என ஐ.நா அகதிகள் அமைப்பு கூறியுள்ளது. உள்நாட்டு போர் காரணமாக சிரியாவில் உள்ள மக்கள் அகதிகளாக வெளியேறி ஐரோப்பிய நாடுகளுக்கு வருகின்றனர். ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் இருந்தும் மக்கள் வெளியேறி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக வருகின்றனர்.
அகதிகள் மாசடோனியா, செர்பியா, ஹங்கேரி, ஆஸ்திரியா ஆகிய நாடுகளை பஸ்கள் மூலமாகவும், ரயில்கள் மூலமாக கடந்து ஜெர்மனிக்கு வருகின்றனர்.

Scroll to Top