ரகானே சதம் அடித்து கைகொடுக்க இந்திய அணி சரிவிலிருந்து மீண்டது
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில், அஜின்கியா ரகானே சதம் அடித்து கைகொடுக்க, இந்திய அணி சரிவிலிருந்து மீண்டது. ‘வேகத்தில்’ அசத்திய ஆண்டர்சன் 4 விக்கெட் கைப்பற்றினார். இங்கிலாந்து