மலேசிய ஓபன் ஸ்குவாஷ்: ஜோஷ்னா வெற்றி

மலேசிய ஓபன் ஸ்குவாஷ்: ஜோஷ்னா வெற்றி

nicol_david_118063483

மலேசிய ஓபன் ஸ்குவாஷ் போட்டி கோலாலம்பூரில் நேற்று தொடங்கியது. இதன் பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் தமிழகத்தை சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா 11–8, 8–11, 11–7, 11–9 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் லின்ஹன்சனை தோற்கடித்தார்.
2–வது சுற்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான மலேசியாவின் நிகோல் டேவிட்டை எதிர்கொள்கிறார்.