இந்தியா

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி துவங்கியது

மே 15, நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடந்த 9ம் தேதி மாலை 6.40 மணியளவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி திடீரென்று நிறுத்தப்பட்டது.

கொடைக்கானல் கோடை விழா

மே 14, கொடைக்கானலில் கோடைவிழா 16ம் தேதி மலர் கண்காட்சியுடன் தொடங்குகிறது. கொடைக்கானலில் சுற்றுலாத்துறை சார்பில்  கோடைவிழா மே 16 துவங்குகிறது. 10 நாட்கள் நடக்கும் விழாவில்

டெல்லியில் மீண்டும் நிலநடுக்கம் மக்கள் பீதி

மே 12, டெல்லியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தள்ளனர். வட கிழக்கு மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்படட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர். டெல்லி புறநகர், அசாம், மேற்கு

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி உட்பட நான்குபேரும் விடுதலை. கீழ்நீதிமன்ற நீதிபதி விதித்த அபாராதமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன மீண்டும் முதலமைச்சர்

ஜெயலலிதா சொத்து குவிப்பு காலை 11 மணிக்கு தீர்ப்பு

மே 11, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீது கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று காலை 11 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது.

தென்மேற்கு பருவமழை ஜூன் 1–ந்தேதி தொடங்கும்

மே 11, ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் தொடங்கியதும் கோடை வெயில் வறுத்து எரித்துவிடும். இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் கடந்த 4–ந்தேதி தொடங்கியது என்றாலும் முந்தைய

டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு கடும் சரிவு

மே 8, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 64 ஆக சரிந்துள்ளது. கடந்த 20 மாதங்களில் இப்படி பெரும் சரிவை கண்டது இதுவே முதன்முறை. நேற்று முன்தினம்

தமிழகம் முழுவதும் பி.இ சேர்வதற்கான விண்ணப்பம் விநியோகம்

மே 6, தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரியில் பி.இ சேர்வதற்கான விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுகிறது. அண்ணா பல்கலை, கிரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரி உள்பட 60 மையங்களில் வழங்கப்படும்.

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

மே 4, தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கோடையின் உச்சக்கட்டமான ‘அக்னி’ நட்சத்திரம் இன்று (திங்கட்கிழமை) தொடங்க உள்ளது. கோடை வெயில் அதிகரிக்க தொடங்கும்