பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் யாத்திரை: 28-வது குழு புறப்பட்டது
அமர்நாத் யாத்திரை செல்லும் 28-வது குழு இன்று பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டுச் சென்றது. ஜம்மு – காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க
Read More