பொங்கல் விழாவைக் குடும்பத்தினருடனும் அன்புக்குரியவர்களுடனும் மிகவும் மகிழ்ச்சியாகவும் அர்த்தமுள்ளதாகவும் அனைவரும் கொண்டாட வேண்டும் – பிரதமர்
கோலாலம்பூர், 13/01/2025 : இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணமாக இன்று தொடங்கி நான்கு நாள்களுக்குத் தமிழர்கள் அனைவரும் பொங்கல் திருநாளை விமரிசையாகக் கொண்டாடவிருக்கின்றனர். தமிழ் நாள்காட்டியின்படி (திருவள்ளுவர்