மருந்துகளின் விலையை தெரிந்திருப்பது பயனீட்டாளர்களின் உரிமை – பி.ப.ச
கோலாலம்பூர், 04/05/2025 : மருந்துகளின் விலையை தெரிந்து கொள்ள வேண்டியது பயனீட்டாளர்களின் உரிமையாகும். எனவே, அனைத்து மருத்துவமனை மற்றும் சமூக மருந்தக வளாகங்களும் தங்களது தளங்களில் விற்கப்படும்