சரவாக் வெள்ளம்: 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 11 பிபிஎஸ் செயல்பாட்டில் உள்ளது.
குச்சிங், 29/01/2025 : காலை 8.00 மணி நிலவரப்படி, சரவாக்கில் வெள்ளத்தால் 207 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 744 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் சரவாக் மாநில பேரிடர் மேலாண்மைக்