தமிழன் உதவும் கரங்கள் உதவியால் 25 மாற்றுத்திறனாளிகள் தண்ணீர்மலை அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமியின் தரிசனம் பெற்றனர்
தண்ணீர்மலை, 02/02/2025 : மலேசிய தமிழன் உதவும் கரங்கள் இயக்கத்தினர் Dr.முரளி ஆறுமுகம் அவர்களின் தலைமையில் தைப்பூசத்தை முன்னிட்டு சக்கரநாற்காலியில் உள்ள மாற்றுத்திறனாளிகளை பினாங்கு தண்ணீர்மலை அருள்மிகு