முழுமையில்லாத ஜாலுர் ஜெமிலாங்கைக் காட்சிப்படுத்திய நிறுவனம் மீது போலீஸ் புகார்கள்
கோலாலம்பூர், 20/04/2025 : இவ்வாரம் கோலாலம்பூரில் நடைபெற்ற குழந்தைகளுக்கான பொருள்கள் கண்காட்சியில் பங்கெடுத்த குழந்தை உணவு உற்பத்தி நிறுவனம் ஒன்று, முழுமையில்லாத ஜாலூர் கெமிலாங்கைக் காட்சிப்படுத்தியது தொடர்பில்