மலேசியா-இந்தியா டிஜிட்டல் கவுன்சில்(மன்றம்) MIDC அதிகாரப்பூர்வ தொடக்கம் கண்டது
கோலாலம்பூர், 10/01/2025 : இந்தியா புபனேஸ்வரில் நடைபெற்ற 18-வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் மலேசியா-இந்தியா டிஜிட்டல் கவுன்சில்(மன்றம்) – (MIDC) அதிகாரப்பூர்வ தொடக்கம் கண்டது. நமது