அன்வார் லண்டனில் கெய்ர் ஸ்டார்மருடன் இருதரப்பு சந்திப்பை நடத்தினார்
லண்டன்[இங்கிலாந்து], 15/01/2025 : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் 10, டவுனிங் தெரு, லண்டனில் இருதரப்பு சந்திப்பை நடத்தினார். அன்வார்