தென் கொரியாவிற்கு அதிகாரப்பூர்வ சுற்றுப் பயணத்தை முன்னிட்டு சியோலுக்கு வந்தடைந்தார் பிரதமர்
சியோல்[தென் கொரியா], 24/11/2024 : தென் கொரியாவில் இன்று தொடங்கி நவம்பர் 26 வரை மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணத்தைத் தொடங்க பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்