இரட்டை நகரத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தினார் M சரவணன்
சென்னை[தமிழ்நாடு, இந்தியா], 12/01/2025 : அயலகத் தமிழர் தினம் 2025 நிறைவு விழா இன்று சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்