தமிழ்க் கல்விக்கு உறுதியான அடித்தளத்தை உருவாக்கும் நோக்கில் தமிழாசிரியர் பன்னாட்டு மாநாடு
ஜார்ஜ்டவுன், 22/12/2024 : பல்வேறு கற்றல் திறனுடன் தமிழ்க் கல்விக்கு உறுதியான அடித்தளத்தை உருவாக்கும் நோக்கில், 2024ஆம் ஆண்டிற்கான பினாங்கு மாநில தமிழாசிரியர் பன்னாட்டு மாநாடு வெற்றிகரமாக