நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் 2024இல் பல்வேறு வியூகத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன
கோலாலம்பூர், 22/12/2024 : மலேசிய மக்களுக்கும் நாட்டிற்கும் நீண்டகால செழிப்பை ஏற்படுத்தும் பொருட்டு 2024ஆம் ஆண்டு முழுவதும் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக மடானி அரசாங்கம் பல்வேறு வியூகத்