ஜப்பான் பிரதமருக்கு பெர்டானா புத்ரா கட்டிடத்தில் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது
புத்ராஜெயா, 10/01/2025 : மலேசியாவுக்கான இரண்டு நாள் அரசுமுறை பயணமாக வந்துள்ள ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுக்கு இன்று பெர்டானா புத்ரா கட்டிடத்தில் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது.