முதன்முறையாக பொதுமக்களின் மரணத்திற்கு இராணுவ மரியாதை
மலேசிய வரலாற்றிலேயே பொதுமக்களின் மரணத்திற்கு இராணுவ மரியாதை வழங்குவது இதுவே முதன்முறை. மாமன்னர், பேரரசியார், பிரதமர், துணைத் பிரதமர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளுங்கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சியினர்,