என் தமிழ்

ஒரு நிமிடம் மௌன அஞ்சலி 10.55am மணிக்கு அனுசரிக்கப்பட்டது

10628514_857437870946754_8342520764273790764_n

இன்று தாய்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட உடல்கலுக்கு இன்று நாடு முழுதும் சரியாக காலை 10.55 மணிக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இன்று தேசிய துக்க நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுதும் தேசிய கொடி இன்று அரைக் கம்பத்தில் பறக்கவிடபட்டுள்ளது.

Scroll to Top