காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற மலேசிய அணியினருக்குப் பிரதமர் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
கடந்த ஜூலை 23-ஆம் தேதி முதல் ஆகஸ்டு 3-ஆம் தேதி வரை ஸ்காட்லாந்து, கிலாஸ்கோவில் நடைபெற்ற 20-வது காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற மலேசிய அணியினருக்குப் பிரதமர்