MH 17 விமானம் பற்றிய புலன் விசாரணையில் ஈடுபட்டு வந்த மலேசியா பிரதிநிதி அதிகாரிகள் நாடு திரும்பினார்.
உக்ரைனில் MH17 விமான விபத்து தொடர்பான அனைத்துலக புலன்விசாரணையில் ஈடுபட்ட 34 அரச மலேசிய காவல்த்துறை அதிகாரிகளில் அனைவரும் கட்டம் கட்டமாக நாடு திரும்பி விட்ட நிலையில்,