மலேசியா

MH 17 விமானம் பற்றிய புலன் விசாரணையில் ஈடுபட்டு வந்த மலேசியா பிரதிநிதி அதிகாரிகள் நாடு திரும்பினார்.

உக்ரைனில் MH17 விமான விபத்து தொடர்பான அனைத்துலக புலன்விசாரணையில் ஈடுபட்ட 34  அரச மலேசிய காவல்த்துறை அதிகாரிகளில் அனைவரும் கட்டம் கட்டமாக நாடு திரும்பி விட்ட நிலையில்,

காஜாங் வட்டார பேரவையின் 18ஆம் ஆண்டு திருமுறை ஓதும் விழா

காஜாங் வட்டார பேரவையின் 18ஆம் ஆண்டு திருமுறை ஓதும் விழா 10-8-2014 அன்று காலை 9.00 மணிக்கு காஜாங் தமிழ் பள்ளியில் நடைபெற்றது. கடந்த ஆண்டு சிலாங்கூர்

ஜொகூரில் ஸ்கந்த ப்ரசோதயாத்

மெடா யூத் அச்சோசியேஷன் மற்றும் PMICNJ வும் இணைந்து ஜொகூரில் உள்ள ஸ்ரீ பாலசுப்ரமணியம் தண்டாயுதபானி கோவிலில் 09/08/2014 அன்று ஸ்கந்த ப்ரசோதயாத் என்ற பூஜையை மாணவர்களின்

MH17: 42 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

கோலாலம்பூர், ஆகஸ்டு 11- கடந்த ஜூலை 17-ஆம் தேதி உக்ரைன் எல்லையில் விபத்துக்குள்ளாகிய MH17 விமான பயணிகளில் இதுவரை 42 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக DVI

தே.மு டான் ஶ்ரீ காலிட்டுக்கு ஆதரவு அளிக்கும்

டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிமுக்கு சிலாங்கூர் மாநில தேசிய முன்னணி ஆதரவாக இருக்கும் என துணைப்பிரதமர் டான் ஶ்ரீ முகிதின் யாசின் தெரிவித்துள்ளார். “எந்தவொரு நிபந்தைனையுமின்றி” பதவி

டான் ஶ்ரீ காலிட் சிலாங்கூர் மந்திரி புசாராக நீடிப்பார்

இன்று காலை 9 மணிக்கு சிலாங்கூர் மாநில சுல்தானுடன் தனது பதவி குறித்து விவாதித்த பின்னர் தாம் சிலாங்கூர் மாநில மந்திரி புசாராக நிலைப்பதாகவும், தமது கடமைகளை

Reflexology:சிகிச்சை பெற்றவர் திடீர் மரணம்

Reflexology எனும் உடம்பு பிடி மையத்தில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த ஆடவர் ஒருவர் திடீரென மரணம் அடைந்தார். நேற்றிரவு நிகழ்ந்த அச்சம்பவத்தில் பேராக்கைச் சேர்ந்த 41 வயது

டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம்: தற்போதைக்கு விலகமாட்டார்.

சிலாங்கூர் மாநில மந்திரி புசார் பதவியிலிருந்து டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம் தற்போதைக்கு விலகமாட்டார் என தெரியவருகிறது. குறைந்தபட்சம் இம்மாதம் இறுதி வரை அவர் அப்பதவியில் நீடிப்பார்

மலேசியா:குழந்தைகளில் இறப்பு விகிதத்தை 85 விழுக்காடாகக் குறைத்துள்ளது.

மலேசியா கடந்த ஐந்தாண்டுகளில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் இறப்பு விகிதத்தை 85 விழுக்காடாகக் குறைத்துள்ளது. அரசாங்கம் மேற்கொண்ட தாய்ப்பால் ஊக்குவிப்பு திட்டமே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.

டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம்:பாஸ் கட்சியில் இணைய அழைப்பு விடுத்துள்ளது.

டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம்-:கடந்த சனிக்கிழமை கெஅடிலான் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சிலாங்கூர் மாநில மந்திரிபுசார் டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம் பாஸ் கட்சியில் இணையலாம், என அக்கட்சி