மலேசியா

போலீசார் மீது முட்டை வீச்சு

அக்டோபர் 31, புத்ரா ஜெயா நீதிமன்றத்துக்கு வெளியில் நேற்று பிற்பகல் அன்வார் இப்ராஹிம் ஆதரவாளர் அமைதியாக கூடியிருந்த வேளையில், திடீர் என போலீசார் மீது பல முட்டைகள் வீசப்பட்டன.’

நவம்பர் 3-ஆம் தேதி தொடங்குகிறது எஸ்.பி.எம் தேர்வு

அக்டோபர் 31, இவ்வாண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வு எதிர்வரும் நவம்பர் 3-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 4-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இவ்வாண்டு மொத்தம் 455,839 மாணவர்கள் தேர்வுக்கு

நான்காவது நாளாகத் தொடர்கிறது அன்வார் இப்ராஹிம் மீதான வழக்கு

அக்டோபர் 31, எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் மீது தொடுக்கப்பட்ட இரண்டாவது ஓரினப் புணர்ச்சி வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட ஐந்து ஆண்டு சிறைத்தண்டனைக்கு எதிரான இறுதி மேல்

குதப்புணர்ச்சிக்குப்பின் அன்வார் வீட்டில் சைபுல் இருந்தது ஏன்

அக்டோபர் 29, குதப்புணர்ச்சி குற்றச்சாட்டை அன்வார் மீது சுமத்தியதற்குப் பிறகு அன்வார் வீட்டில் சைபுல் இருப்பதை காட்டும் புகைப்படம் சைபுல் எப்படிப்பட்ட மனப் போக்குள்ளவர் என்பதை காட்டும் சான்றாகும்

நீதி மன்றத்துக்கு வெளியில் சைபுல் சட்டைக்கு தீ

அக்டோபர் 29, புத்ரா ஜெயாவில் நீதி மன்றத்துக்கு வெளியில் அன்வார் இப்ராஹிம் ஆதரவாளர்கள் சிலர் முகம்மட் சைபுல் புஹாரி பெயர் பொறிக்கப்பட்ட இரண்டு டி-சட்டைகளுக்கு தீ வைத்த சம்பவமும்,

கூலிம் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு: டத்தோ M.சரவணன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

அக்டோபர் 29, லண்டனில் நடைபெற்ற அனைத்துலக பிரிட்டிஷ் அறிவியல், புத்தாக்க போட்டியில் கலந்துகொண்ட கூலிம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அப்போட்டியின் உயரிய இரட்டை தங்க விருதை பெற்று நமது

சைஃபுல் ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் திரண்டுள்ளனர்

அக்டோபர் 29, எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மீதான இரண்டாவது ஓரினப் புணர்ச்சி வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிரான இறுதி மேல் முறையீட்டு விசாரணை

போதைப் பொருள் உட்கொண்ட தாய்லாந்து நாட்டுப் பெண்மணிக்கு: தூக்கு

அக்டோபர் 29, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் 16,841 கிராம் எடைகொண்ட கஞ்சா வகை போதைப் பொருள் உட்கொண்ட குற்றத்திற்காக தாய்லாந்து நாட்டுப் பெண்மணி ஒருவருக்கு இங்குள்ள

பைபிளை எரிக்கக் கோரியது தேசநிந்தனையல்ல

அக்டோபர், 29, பைபிளை எரிக்க வேண்டும் என பெர்காஸா தலைவர் இப்ராஹிம் அலி வேண்டுகோள் விடுத்ததில் தேசநிந்தனை அம்சம் கிடையாது என சட்டத்துறை அறிவித்தது. இப்ராஹிம் அலிக்கு சமய

MH17 விமானத்தை சுட்டு வீழ்த்தியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவது உறுதி: பிரதமர்

அக்டோபர் 29, கடந்த ஜூலை 17-ஆம் தேதி, கிழக்கு உக்ரைனில் ஏவுகணையாள் சுட்டு வீழ்த்தப்பட்டு வானிலேயே வெடித்து சிதறியது மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் அதிலிருந்த 298 பேரும் பலியானதாகவும்