மலேசியா

தெற்கு, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இன்று நண்பகல் வரை  போக்குவரத்து மெதுவாக உள்ளது.

தெற்கு, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இன்று நண்பகல் வரை  போக்குவரத்து மெதுவாக உள்ளது என பிளஸ் விரைவுவழி போக்குவரத்து கட்டுப்பாடு மையம் அறிவித்துள்ளது. புக்கிட்தம்பூன் செல்லும்

பிரதமர் டத்தோ நஜீப் ரசாக் இல்லத்தில் நோன்பு பெருநாள் இல்ல உபசரிப்பு அமைதியாக நடைபெற்றது

புத்ரா ஜெயா ஸ்ரீ பெர்டான பிரதமர் டத்தோ நஜீப் ரசாக் இல்லத்தில் நோன்பு பெருநாள் இல்ல உபசரிப்பு நடைபெற்றது. அரசியல் தலைவர்களும், பிரமுகர்களும் மற்றும் பொதுமக்களுமாக ஏராளமானோர்

உக்ரேனில் போர் நிறுத்த மலேசிய முயற்சி

உக்ரேனில்,   போர் நிறுத்தும் முயற்சியில்  மலேசியா  ஈடுபட்டுள்ளது. அதற்காக பேச்சுக்கள்  நடத்துகிறது.போர்  நிறுத்தம் அறிவிக்கப்பட்டதும் விமானம்  விழுந்து  நொறுங்கிக்  கிடக்கும் பகுதியை மலேசியா, நெதர்லாந்து,  ஆஸ்திரேலியா  ஆகிய  நாடுகளைக்  கொண்ட  விசாரணைக் குழு தேடும்பணியை  மேற்கொள்ள  உள்ளனர்.

மலேசியாவிற்கு காமன்வெல்த் போட்டியில் 3வது தங்கம்.

க்ளாஸ்கோவில் நடைபெறும் 20வது காமன்வெல்த் போட்டியில் கலப்பு இரட்டையர் பூப்பந்து போட்டியில் மலேசிய அணி தங்கம் வென்றது. இது இந்த காமன்வெல்த் போட்டியில் மலேசியாவிற்கு கிடைக்கும் 3வது

நிக்கோல் டேவிட் மலேசியாவிற்கு இரண்டாவது தங்கம் பெற்றுத் தந்தார்.

நிக்கோல் டேவிட் க்ளாஸ்கோவில் நடைபெறும் 20வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மலேசியாவிற்கு இரண்டாவது தங்கத்தை வென்று தந்துள்ளார். இவர் பெண்களுக்கான ஸ்குவாஷ் போட்டியில் 12-10, 11-2, 11-5

MH17 விமான விபத்து காரணமாக மிதமான நோன்பு கொண்டாட்டம்.

MH17 விமான விபத்தில் பலியானவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாடு மக்கள் அனைவரும் மிதமான நோன்பு கொண்டாட்டம்  இன்னும் பல இடங்களிள் விருந்து உபசரிப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

MH17 விமான விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் விரைவில் மலேசியா கொண்டுவரப்படும்.

விமான விபத்தில் பலியான உடல்கள் நெதர்லாந்து கொண்டு செல்லப்பட்டது.அங்கு இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் கண்டு பிடிக்கப்படுகிறது.இது ஒரு வாரம் அல்லது 2 மாதங்கள் கூட ஆகலாம் என

விமானம் விழுந்து நொறுங்கிய இடங்களில் கடும் சண்டை ஆய்வுவேலைகள் நிறுத்தம்

உக்ரேனில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட இடங்களில் உக்ரேன் படையினருக்கும் ரஷ்ய- ஆதரவு கிளர்ச்சிப் படையினருக்குமிடையில் நிகழ்ந்த மோதல்களில் குறைந்தது 13பேர் கொல்லப்பட்டனர். அதன் காரணமாக கண்காணிப்பாளர்கள்

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை போக்குவரத்து சுமூகமாக உள்ளது

கோலாலம்பூர், 28 ஜூலை- இன்று காலை எல்லா நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து சுமூகமாகத் உள்ளதாக கூறப்படுகிறது. எனினும், வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையின் 214.3-வது கிலோமீட்டரில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளதாக 

மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியமும் சென்னை சில்க் பேலசும் இணைந்து நடத்திய நோன்பு பெருநாள் நிகழ்ச்சி

கடந்த 25/07/2014 அன்று மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியமும் சென்னை சில்க் பேலசும் இணைந்து நோன்பு பெருநாள் நிகழ்ச்சியை க்ளாங்கில் உள்ள சென்னை சில்க் பேலசில்