உலகம்

இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் நிலநடுக்கம்

மார்ச் 19, இந்தோனேசியாவில் இன்று கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6ஆக பதிவாகியுள்ளதாகவும் கிழக்கு இந்தோனேசியாவின் மலுக்கு தீவின் கிழக்கு பகுதியில் உள்ள

சதாம் உசேன் சமாதி அழிப்பு

மார்ச் 16, ஈராக்கில் முன்னாள் அதிபராக இருந்த சதாம் உசேன் கடந்த 2003–ம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அவரது ஆட்சியின் போது மனிதாபிமான மற்ற

வீட்டை விற்க பெண் எடுத்த வித்யாசமான முயற்சி

மார்ச் 12, இந்தோனேஷிய பத்திரிகைகளில் வெளியான ஒரு விளம்பரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. அதில் இப்படி கூறப்பட்டு இருந்தது. ஜாவா தீவில் ஸ்லெமன் என்ற இடத்தில் இருக்கும்

28 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆதிமனிதன் தாடை எலும்பு கண்டுபிடிப்பு

மார்ச் 12, எத்தியோப்பியாவில் கண்டெடுக்கப்பட்டிருக்கும் ஆதிமனிதனின் கீழ்த்தாடை என்று கருதப்படும் புதைபொருள், ஆதிமனிதன் இந்த பூமியில் தோன்றிய காலகட்டத்தை நான்குலட்சம் ஆண்டுகள் முன்நகர்த்தியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை

ஷகீன் 3 ஏவுகணையை சோதனை செய்தது பாகிஸ்தான்

மார்ச் 11, பாகிஸ்தானில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட அணு ஆயுதங்களை தாங்கி கொண்டு 2,750 கி.மீ தூரம் வரை செல்லும் ஷகீன் 3 என்ற ஏவுகணையை பாகிஸ்தான் நேற்று

முன்ஜென்மத்தை பற்றி கூறிய 3 வயது சிறுவன்

மார்ச் 11, கோலன் ஹெட்ஸ் என்ற பகுதியில் வசித்துவரும் 3 வயது சிறுவன் ஒருவன் தான் முன்ஜென்மத்தில் எவ்வாறு கொல்லப்பட்டான் என்பதை தனது பெற்றோரிடம் விவரித்துள்ளான். குழந்தை

அமெரிக்க வான்வழி தாக்குதல் ஐ.எஸ் தீவிரவாதிகள் 30 பேர் பலி

மார்ச் 10, சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படையினர் நேற்று முன்தினம் போர் விமானங்கள் மூலமாக வான்வழி தாக்குதல் நடத்தினர் இதில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 30 பேர் பலியாகினர். எண்ணெய்

நைஜீரியாவில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு

மார்ச் 9, நைஜீரியாவில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. பாகா மீன் சந்தைக்குள் 3 சக்கர மோட்டார் சைக்கிளுடன் புகுந்த மர்ம ஆசாமி வெடிகுண்டை வெடிக்கச்செய்தார்.

சக பயணிகளை கத்தியால் குத்தியவரை சுட்டு தள்ளிய போலீசார்

மார்ச் 7, சீன தலைநகர் பீஜிங் அருகே உள்ள ரெயில் நிலையத்தில் 9 பயணிகளை சரமாரியாக கத்தியால் குத்தியவரை சீன காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர். மற்றொருவர் கைது செய்யப்பட்டார்.இதுபற்றி

கைக்கு எட்டும் தூரத்தில் பறந்த பயணிகள் விமானம்

மார்ச் 6, கரீபியன் தீவில் உள்ள மாகோ கடற்கரையில் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்துக் கொண்டிருக்கின்றனர். தூரத்தில் பிரம்மாண்டமான பயணிகள் விமானம் கடலில் மிதந்து வருகிறது. கண்ணை கசக்கிக்கொண்டு