ஈராக் மலைப்பகுதியில் தஞ்சமடைந்துள்ள மக்களை காப்பாற்ற அமெரிக்கா நடவடிக்கை
ஈராக்கின் சில நகரங்களை கைப்பற்றி தங்கள் வசமாக்கிக் கொண்ட ஐ.எஸ். எனப்படும் இஸ்லாமிய ஜிஹாதி போராளிகள் அப்பகுதியில் பேராதிக்கம் செலுத்தி வருகின்றனர். மோசூல் நகரின் பல இடங்களில் உள்ள