பிரான்ஸ், 19 மார்ச் 2026 : பிரான்சில் நடைபெற்று வரும் ஓர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற போட்டியில், அவர் டென்மார்க்கின் மாகனஸ் ஜோகன்நீசெனிடம் 12-21, 10-21 என்ற நேர்செட்டில் வீழ்ந்தார்.
இந்த தோல்வி இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், மற்றொரு இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.




