தேர்தல் பணிக்காக காவல்துறைக்கு RM3.6mil ஒதுக்கீடு

பெங்கலான் குபேரில் நடக்க உள்ள  இடைத் தேர்தல் பணிக்காக காவல்துறைக்கு RM3.6mil ஒதுக்கீடு

ராயல் மலேசிய போலீஸ் பெங்கலான் குபேர் இடைத் தேர்தல் ஏற்படும் செலவுகளுக்காக RM3.6mil ஒதுக்கியுள்ளது. புக்கிட் அமான் தளவாடங்கள் துறை இயக்குனர் டத்தோ சுல்கிப்ளி அப்துல்லா கூறுகையில் தளவாடங்கள்,