ஆபத்து காலங்களில் உதவும் நவீன ஆம்புலன்ஸ்

துபாயில் ஆபத்து காலங்களில் உதவும் அதிவேக நவீன ஆம்புலன்ஸ் கார் அறிமுகம்

துபாயில் விபத்து மற்றும் ஆபத்து காலங்களில் உதவும் ஆம்புலன்ஸ் சேவையில் தற்போது கூடுதலாக‌ அதிவேக ‘லோட்டஸ்’ கார் இணைக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு ஏற்றவாறு இக்கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்