அருண் ஜேட்லி மருத்துவமனையில் அனுமதி.

மத்திய நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி மருத்துவமனையில் அனுமதி.

நீரிழிவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவருக்கு கடந்த சில நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. செப். 1ம் தேதி மேக்ஸ் பல் நோக்கு சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.