ஆகஸ்டு 14, கடந்த ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி காணாமல் போன MH370 விமானம் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370 மாயமானது.
விமானத்தின் இறக்கைப் பாகம் ரீயூனியன் தீவில் கண்டுபிடிக்கப்பட்டது இது MH370 தான் என JACC கூட்டு ஒருங்கிணைப்பு உறுதிபடுத்தியுள்ளது.
இறக்கைப் பாகம் MH370 உடையது தான் என JACC உறுதிபடுத்தியுள்ளது
