ஆகஸ்டு 5, இளம் ஹீரோக்கள் அணி திரண்டு நட்பு பாராட்டுவதுபோல் நடிகை சமந்தா இளம் ஹீரோயின்களை அணிதிரட்டும் வேலையை கையிலெடுத்திருக்கிறார். ஹீரோயின்களை தரக்குறைவாக காட்டினால் உடனே எதிர்ப்பு குரல் எழுப்புவதன் மூலம் மற்ற நடிகைகளின் கவனத்தை கவர்ந்திருக்கிறார். தவிர உடன் நடிக்கும் நடிகைகளை தோழிகளாக்கிக்கொண்டு அவர்களிடம் அடிக்கடி தொடர்பில் இருக்கிறார்.
இளம் ஹீரோயின்களை ஒன்றுதிரட்டும் சமந்தா
